💥🤯Atlappam சாப்பிட்டுருக்கீங்களா.. ☕️⁉️💢 #shorts | Kasimedu Atlappam

Aarif's MindVoice
Aarif's MindVoice
💥🤯Atlappam சாப்பிட்டுருக்கீங்களா.. ☕️⁉️💢 #shorts | Kasimedu Atlappam

🔥 3 AM-க்கே கிடைக்கும் காசிமேட்டின் 200 வருட பழமையான பாரம்பரிய உணவு! 😱

சென்னை காசிமேடு மீனவர்களின் பிரபலமான பாரம்பரிய உணவான Atlappam (அட்லாப்பம்) மற்றும் Kazhi (களி)-யை முதல் முறையாக சாப்பிட்டு பார்த்தேன்! ❤️

Malliga Amma கடையில் அதிகாலை 3 மணிக்கே இந்த traditional sweet breakfast கிடைக்கிறது. பல தலைமுறைகளாக காசிமேடு மீனவர்கள் விரும்பி சாப்பிடும் இந்த உணவு, அதன் தனித்துவமான சுவையால் உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது! 🔥

சிலர் இதை “Indian Pizza” என்றும் அழைக்கிறார்கள். 😍

📍 Malliga Amma
Singaravel Nagar, Royapuram, Chennai – 600013

📞 Contact: 9840428314

🗺️ Location: Google Maps link provided above

இந்த மாதிரி North Chennai food, traditional food, street food & hidden food spots பிடிக்கும் என்றால் Subscribe பண்ணுங்க ❤️

நீங்க Atlappam / அட்லாப்பம் சாப்பிட்டிருக்கீங்களா? உங்கள் அனுபவத்தை Comment-ல் சொல்லுங்க! 👇

📩 For Business Promotions & Collaborations:
📞 7401014412 (WhatsApp)
📧 blackdots.online@gmail.com

#KasimeduAtlappam #Atlappam #Kasimedu #ChennaiFood #ChennaiStreetFood #NorthChennai #TraditionalFood #TamilFood #FishermenFood #VillageFood #FoodReview #ChennaiFoodie #StreetFood #TamilNaduFood #AtlappamReview
Show more
kasimedu atlappam atlappam atlappam food kasimedu food kasimedu chennai kasimedu fishermen food chennai food chennai street food north chennai food traditional food tamil nadu traditional tamil food fisherman traditional food atlappam review kasimedu food vlog 3 am food chennai early morning food chennai sweet breakfast chennai breakfast tamil nadu street food 200 year old food indian pizza காசிமேடு அட்லாப்பம் அட்லாப்பம் காசிமேடு உணவு சென்னை உணவு