பாட்டிக்கு உதவிய பாசக்கார நாய்! இந்த வீடியோ உங்கள் கண்களை நனைக்கும்..

உங்களுள் ஒருவன்
உங்களுள் ஒருவன்
சீனாவில் நடந்த இந்த உண்மை சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வயதான மூதாட்டி கனமான மரக்கட்டையைத் தூக்க சிரமப்படும்போது, அந்தப் பாசக்கார நாய் ஓடி வந்து அவருக்கு உதவி செய்யும் விதம் நம் எல்லோரையும் நெகிழ வைக்கிறது. மனிதர்களை விட சில நேரங்களில் வாயில்லா ஜீவன்கள் காட்டும் அன்பு மிகவும் மேலானது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி.
​இந்த நெகிழ்ச்சியான வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.




#doglove #loyaldog #humanity #hearttouching #viralvideo #emotional #animalshorts #dogintelligence



This video is for educational/entertainment purposes only. If any owners have an issue with the content, please contact us directly.
Show more